1) இந்திய தேசிய ஆவணக்காப்பகம் (NAI)__________அமைந்துள்ளது
புதுடெல்லி
2)_________என்பவர் இந்திய தேசிய ஆவண காப்பகத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்
ஜார்ஜ் வில்லியம் பாரஸ்ட்
3)_________இல் புனித டேவிட் கோட்டை ஆங்கிலேயர்களால் கடலூரில் கட்டப்பட்டது
1690
4) இந்தியாவின் முதல் ஐந்து ரூபாய் நோட்டு ______ இல் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டது.
ஜனவரி,1938
5) வாஸ்கோடகாமா 1501-ல் _____கப்பல்களுடன் இரண்டாவது முறையாக இந்தியா வந்தடைந்தார்
20
6)ஐசிஏஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் இந்தியர்
சத்தியேந்திரநாத் தாகூர்
7) மதராஸ் உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய தலைமை நீதிபதி
நீதிபதி சர் திருவாரூர் முத்துசாமி
8) வங்காளத்தின் வில்லியம் கோட்டையில் முதல் உச்ச நீதிமன்ற நீதிபதி
நீதிபதி சர் எலிஜா இம்பே
9) துணைப்படை திட்டத்தை ஏற்றுக் கொண்ட முதல் சுதேச அரசு
ஹைதராபாத்
10) இந்தியாவில் பிரிட்டிஷ் காலணி அதிகத்தை எதிர்த்து போரிட்ட முதல் பெண்ணரசி
வேலுநாச்சியார்
11)1976 ஆம் ஆண்டு டிசம்பர் வரை கல்வித்துறை _______பட்டியலில் இருந்தது
மாநில
12)_______காலத்தில் மதுரைக்கு வருகை புரிந்தார் பெர்னாண்டஸ்
வீரப்ப நாயக்கர்
13) இந்தியாவின் உள்ளாட்சி அமைப்பின் தந்தை என்று அழைக்கப்படுபவர்_______
ரிப்பன் பிரபு
14) தேவதாசி என்ற வார்த்தையின் பொருள்
கடவுளின் சேவகர்
15) இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்
முத்துலட்சுமி அம்மையார்
16)________ஆம் ஆண்டு ஜாம்ஷெட்பூர் என்ற இடத்தில் டாடா இரும்பு மற்றும் எக்கு நிறுவனம் அமைக்கப்பட்டது
1907
17) இந்தியாவின் மிகப் பழைமையான நாளந்தா பல்கலைக்கழகம் அமைந்துள்ளது இடம்
பீகார்
18) தீரன் சின்னமலை எங்கு தூக்கிலிடப்பட்டார்
சங்ககிரி கோட்டையில்
19) நிலையான நிலவரித் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்
கார்ன் வாலிஸ் பிரபு
20) பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி_____ என்பவரால் உருவாக்கப்பட்டது
கால்பர்ட்
0 கருத்துகள்