1)தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
https://www.tamiluniversity.ac.in
2) சென்னை பல்கலைக்கழகம், சென்னை
3) அண்ணா பல்கலைக்கழகம், சென்னை
4) திருவள்ளுவர் பல்கலைக்கழகம், வேலூர்
5) அண்ணாமலை பல்கலைகழகம், சிதம்பரம்
https://anamalaiuniversity.ac.in/index.php
6) அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி
https://alagappauniversity.ac.in/
7) பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி
8) பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்
9) பெரியார் பல்கலைக்கழகம், சேலம்
https://www.periyaruniversity.ac.in/v
10) மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை
https://mkuniversity.ac.in/new/
11) மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி
https://www.msuniv.ac.in/Home/
12) அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், கொடைக்கானல்
https://www.mothertersawomenuniv.ac.in/
13) தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், நாகப்பட்டினம்
14) தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், சென்னை
15) தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம், சென்னை
16) தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை
17) தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகம், சென்னை
18) தமிழ்நாடு ஆசிரியர் கல்வியல் பல்கலைக்கழகம்,சென்னை
19) தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம், சென்னை
20) தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், சென்னை
தமிழ்நாட்டில் மத்திய அரசின் முக்கிய கல்வி நிறுவனங்கள்
1) தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் (CUTN) திருவாரூர்
2) இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT),சென்னை
3) தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT), திருச்சி
4) தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனம் (NIFT), சென்னை
https://www.nift.ac.in/Chennai/
5) இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம்(IIIT),திருச்சி
6) தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் (TNNLU), திருச்சி
7) இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகம் (IMU), சென்னை
8) காந்திகிராம கிராமிய நிகழ்நிலைப் பல்கலைக்கழகம்,திண்டுக்கல்
9) தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் மேம்பாடு மற்றும் மேலாண்மை (NIFTEM) நிறுவனம்,தஞ்சாவூர்
10) இந்திய கைத்தறி தொழில்நுட்பக் கழகம்(IIHT), சேலம்
11) இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, டிசைன் அண்ட் மானு பாக்ச்சரிங் (IITDM), காஞ்சிபுரம்
12) மத்திய மின் வேதியியல் ஆய்வு நிறுவனம் (CECRI), காரைக்குடி
0 கருத்துகள்