2 மதிப்பெண் வினா
1)மூவர் கூட்டு நாடுகளின் பெயர்களை குறிப்பிடுக?
2) டாலர் ஏகாதிபத்தியம் பற்றி தெளிவுபட விளக்குக?
3) முத்து துறைமுக நிகழ்வை விவரி?
4) மார்ஷல் திட்டம் என்றால் என்ன?
5) பிரம்ம சமாஜத்தால் ஒழிக்கப்பட்ட சமூக தீமைகள் யாவை?
6) இந்திய திட்ட நேரத்தின் முக்கியத்துவம் பற்றி கூறுக?
7) இந்தியாவில் உள்ள உயிர்க்கோள காப்பகங்கள் ஏதேனும் ஐந்திணை எழுதுக?
8) இந்தியாவில் காணப்படும் மண் வகைகளின் பெயர்களை பட்டியிடுக?
9) நிலக்கரியின் வகைகளை அதன் கரிம அளவுகளுடன் குறிப்பிடுக?
10) இந்தியாவின் முக்கிய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்துகளை குறிப்பிடுக?
11) இந்தியாவின் செம்மொழிகள் எவை?
12) நிதி மசோதா குறிப்பு வரைக?
13) ஆளுநராக நியமிக்கப்படுவதற்கான தகுதிகள் யாவை?
14) நாட்டு வருமானம் வரையறு?
15) பன்னாட்டு நிறுவனங்கள் பற்றி சிறு குறிப்பு எழுதுக?
16) தமிழ்நாட்டில் உள்ள சில ஊட்டச்சத்து திட்டங்களின் பெயரை எழுதுக?
5,8 மதிப்பெண் வினா
1) முதல் உலகப் போருக்கான முக்கிய காரணங்களை விவாதிக்கவும்?
2) ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு மற்றும் செயல்பாடுகளை ஆய்வு செய்க?
3) ஜெர்மனியில் ஹிட்லரின் எழுச்சிக்கு இட்டுச் சென்ற சூழ்நிலைகளை கண்டறியவும்?
4) இரண்டாம் உலகப் போருக்கான காரணங்கள் யாவை?
5)பெண்களின் மேம்பாட்டிற்கு 19ஆம் நூற்றாண்டு சீர்திருத்தவாதிகள் ஆற்றிய பணிகள் குறித்து ஒரு கட்டுரை வரைக?
6) இமயமலையின் உட்பிரிவுகளையும் அதன் முக்கியத்துவம் பற்றியும் விவரி?
7) தென்மேற்கு பருவக்காற்று குறித்து எழுதுக?
8)இந்திய மண் வகைகள் ஏதேனும் ஐந்திணை குறிப்பிட்டு மண்ணின் பண்புகள் மற்றும் பரவல் பற்றி விவரி?
9) இந்தியாவில் உள்ள பருத்தி நெசவாலைகளின் பரவல் பற்றி எழுதுக
10) நகரமயமாக்கம் என்றால் என்ன? அதன் சிக்கல்கள் யாவை?
11) இந்திய அரசியலமைப்பின் சிறப்பு கூறுகளை விளக்குக?
12) இந்திய பிரதம அமைச்சரின் பணிகள் மற்றும் கடமைகள் யாவை?
13) ஆளுநரின் சட்டமன்ற அதிகாரங்களை விவரி?
14) நாட்டு வருமானத்தை கணக்கிடுவதற்கு தொடர்புடைய பல்வேறு கருத்துக்களை விவரி?
15) பன்னாட்டு நிறுவனங்களின் நன்மைகள் மற்றும் சுருக்கமாக எழுதுக
16) பசுவைப் புரட்சி ஏன் தோன்றியது என்பது பற்றி விவரி?
வேறுபடுத்துக
1) மேற்கு தொடர்ச்சி மலைகள் கிழக்கு தொடர்ச்சி மலைகள்
2)வடகிழக்கு பருவக்காற்று மற்றும் தென்மேற்கு பருவக்காற்று
3)வெள்ளப்பெருக்கு கால்வாய் மற்றும் வற்றாத கால்வாய்
4)புதுப்பிக்கையிலும் வளங்கள் புதுப்பிக்க இயலாத வளங்கள்
5) நீரிழி போக்குவரத்து மற்றும் வான்வழி போக்குவரத்து
காரணம் கூறுக
1)இமயமலைகள் மடிப்புமலைகள் என்று அழைக்கப்படுகின்றன
2) மேற்கு கடற்கரை சமவெளி குறுகலானது
3) வேளாண்மை இந்தியாவின் முதுகெலும்பு
காலக்கோடு
1) 1910 முதல் 1930 வரையிலான உலக வரலாற்று நிகழ்வுகளை ஐந்திணை எழுதுக
2)1920 முதல் 1940 வரையிலான உலக வரலாற்று நிகழ்வுகளை ஐந்திணை எழுதுக
3)1930 முதல் 1950 வரையிலான உலக வரலாற்று நிகழ்வுகளை ஐந்திணை எழுதுக
உலக வரைபடம்
பசிப்பி பெருங்கடல்
ஜப்பான்
பிரான்ஸ்
ஜெர்மனி
இத்தாலி
மாஸ்கோ
துருக்கி
ஹவாய் தீவுகள்
பிரிட்டன்
ஆஸ்திரியா
இந்திய வரைபடம்
மும்பை ஹை
சோழமண்டல கடற்கரை
கரிசல் மண் பகுதி
நெய்வேலி
K2சிகரம்
பாக்நீர்சந்தி
ஆரவல்லி மலைத்தொடர்
வண்டல் மண் காணப்படும் பகுதி ஒன்று
மலபார் கடற்கரை
தென்மேற்கு பருவக்காற்று வீசும் திசை
அதிக மழை பெறும் பகுதி
மக்கள் அடர்த்தி மிகுந்த இந்திய மாநிலம்
தக்காணபீடபூமி
சென்னையில் இருந்து கொல்கத்தா வரை செல்லும் ரயில் பாதை
மேட்டூர் அணை
கங்கை
காலாண்டு தேர்வு வினாத்தாள் - Download
0 கருத்துகள்