வேலைவாய்ப்புத் திறன்கள் (Employability Skills) பாடத்திற்கு மதிப்பெண்கள் வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்
2021-2022 - ஆம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கையின்போது . மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தொழிற்கல்வி பாடத்திட்டத்தினை சீரமைப்பது சார்ந்து வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில் , தொழிற்கல்வி பாடத்திட்டம் மற்றும் பாடநூல்களை சீரமைக்க ( Revamping of Vocational Syllabus and Textbook
) உயர்மட்ட வல்லுநர் குழு பார்வை 1 இல் கண்ட அரசாணையின்படி அமைக்கப்பட்டு இவ்வல்லுநர் குழு மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தும் விதமாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (
TNSDC ) , பாடநூல் வல்லுநர்கள் மேலாய்வாளர்கள் , பாடநூல் ஆசிரியர்கள் , தொழில்நுட்ப பாடநூல் வல்லுநர்கள் மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிறுவன பயிற்றுநர்களுடன் இணைந்து மேல்நிலை வகுப்பில் தற்போது நடைமுறையில் உள்ள தொழிற்கல்வி பாடத்திட்டத்துடன் துறைசார்திறன் கழகம் ( Sector Skill Council ) பரிந்துரைத்த பாடத்திட்டத்தையும் இணைத்து 12
தொழிற்கல்வி பாடப்பிரிவுகளில் 8 பாடநூல்கள் மட்டும் மறுசீரமைப்பு .செய்யப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்புத் திறன்கள் (Employability Skills) பாடத்திற்கு மதிப்பெண்கள் வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்
0 கருத்துகள்