Ad Code

Ticker

6/recent/ticker-posts

முதல் அலகு தேர்வு முக்கிய வினாக்கள்|பத்தாம் வகுப்பு|சமூக அறிவியல்



 சுருக்கமாக விடையளிக்கவும்

1) பதுங்கு குழிப்போர் முறை குறித்து நீங்கள் அறிவது என்ன?

2) பன்னாட்டு சங்கத்தின் தோல்விக்கான ஏதேனும் இரு காரணங்களை பட்டியலிடுக?

3) பொருளாதார பெருமந்தம் இந்திய வேளாண்மையின் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது?

4) முத்து துறைமுக நிகழ்வை விவரி?

5) பன்னாட்டு நிதி அமைப்பின்(IMF) நோக்கங்கள் யாவை?

6) ஜெட் காற்றோட்டங்கள் என்றால் என்ன?

7) வெப்ப குறைவு விகிதம் என்றால் என்ன?

8) தக்காண பீடபூமி குறிப்பு வரைக?

9) வேளாண்மை வரையறு?

10) நீதிப்பேராணை என்றால் என்ன?

11) இந்தியாவின் செம்மொழிகள் யாவை?

12) இந்திய குடியரசு தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?

13)நாட்டு வருமானம் வரையறு?

14)தனி நபர் வருமானம் என்றால் என்ன?

15) உலகமயமாக்கல் என்றால் என்ன?

வேறுபடுத்துக

1) மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகள்

2) இமயமலை ஆறுகள் மற்றும் தீபகற்ப ஆறுகள்

3) வானிலை மற்றும் காலநிலை

4) வடகிழக்கு பருவக்காற்று மற்றும் தென்மேற்கு பருவக்காற்று

5)ராபி பருவம் மற்றும் காரிப் பருவம்

6) வண்டல் மண் மற்றும் கரிசல் மண்

காரணம் கூறுக

1) வேளாண்மை இந்தியாவின் முதுகெலும்பு?

2) மேற்கு கடற்கரை சமவெளி குறுகலானது?

3) இமய மலைகள் மடிப்பு மலைகள் என அழைக்கப்படுகின்றன?



விரிவான விடையளி

1) முதல் உலகப் போருக்கான முக்கிய காரணங்களை விவாதி?

2) இரண்டாம் உலகப் போரின் விளைவுகளை ஆய்வு செய்க?

3) தென்மேற்கு பருவக்காற்று குறித்து எழுதுக?

4) பல்நோக்கு திட்டம் என்றால் என்ன ஏதேனும் இரண்டு இந்திய பல்நோக்கு திட்டங்கள் பற்றி எழுதுக?

5) இந்திய அரசியலமைப்பின் சிறப்பு கூறுகளை விளக்குக?

6) இந்திய உச்சநீதிமன்றத்தின் நீதி வரையறைகள் ஏதேனும் மூன்றினை விளக்குக?

7) நாட்டு வருமானத்தை கணக்கிடுவதற்கு தொடர்புடைய பல்வேறு கருத்துக்களை விவரி?

8) உலகமயமாக்கலின் சவால்களை எழுதுக?

உலகவரைபடம்

1) பிரான்ஸ்

2) துருக்கி

3) இத்தாலி

4) செர்பியா

5)ரஷ்யா

6)முத்து துறைமுகம்

7) கிரேட் பிரிட்டன்

8) தென் கொரியா

9) ஜெர்மன்

10) ஹிரோஷிமா

இந்திய வரைபடம்

1)காரகோரம்

2) கோதாவரி

3) தார் பாலைவனம்

4) வடகிழக்கு பருவக்காற்று வீசும் திசை

5) அதிக மழை பெறும் பகுதிகள்

6)பன்னா உயிர்க்கோளக் பெட்டகம்

7) சணல் விளையும் பகுதி

8)பாலைவன மண்

9) காவிரி டெல்டா

10) மேட்டூர் அணை

கருத்துரையிடுக

0 கருத்துகள்