Ad Code

Ticker

6/recent/ticker-posts

10 சமூக அறிவியல் பாடம்|முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்|பத்தாம் வகுப்பு|சமூக அறிவியல்|Unit -1|Question paper

முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்

 

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்  3*1=1

1. பன்னாட்டுச் சங்கத்தின் முதல் பொதுச்செயலர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

  1. பிரிட்டன்
  2. பிரான்ஸ்
  3. டச்சு
  4. அமெரிக்க ஐக்கிய நாடுகள்

2. “ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்ச கட்டம்” எனக் கூறியவர் யார்?

  1. லெனின்
  2. மார்க்ஸ்
  3. சன் யாட் சென்
  4. மா சே துங்

3. மார்ன் போர் எதற்காக நினைவு கூறப்படுகிறது?

  1. ஆகாயப் போர்முறை
  2. பதுங்குக் குழிப்போர்முறை
  3. நீர்மூழ்கிக் கப்பல் போர்முறை
  4. கடற்படைப் போர்முறை

 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக                2*1=2

 

4. 1913ஆம் ஆண்டு மே மாதம் கையெழுத்திடப்பட்ட ____________ உடன்படிக்கையின்படி அல்பேனியா எனும் புதியநாடு உருவாக்கப்பட்டது.


5. ____________ ஆண்டில் ஜப்பான் இங்கிலாந்துடன் நட்பினை ஒப்பந்தம் செய்து கொண்டது

 

III.சுருக்கமாக விடையளிக்கவும்            5*2=10.

 

1.பன்னாட்டுச் சங்கத்தின் தோல்விக்கான ஏதேனும் இரண்டு காரணங்களை பட்டியலிடுக?

2. முஸ்தபா கமால் பாட்சா வகித்தப் பாத்திரமென்ன?

3. பதுங்குக்குழிப் போர்முறை குறித்து நீங்கள் அறிந்ததென்ன?

4. ஐரோப்பிய போர்க்குணம் வாய்ந்த தேசியவாதத்தின் மூன்று வடிவங்கள் எவை?

5. மூவர் கூட்டு நாடுகளின் பெயர்களை குறிப்பிடுக?

 

VI. விரிவாக விடையளிக்கவும்        2*5=10

1. முதல் உலகப்போருக்கான முக்கியக் காரணங்களை விவாதி?

2.பன்னாட்டு சங்கத்தின் பணிகளை மதிப்பிடுக?

VII.உலக வரைபடம்  5*1=5

கிரேட் பிரிட்டன்

இத்தாலி

ஜெர்மனி

செர்பியா

மொரோக்கோ

கருத்துரையிடுக

0 கருத்துகள்