Ad Code

Ticker

6/recent/ticker-posts

TET PAPER 1 & 2|TNPSC|POLICE EXAMS ( 9TH TEXT BOOK ) STUDY MATERIALS - 01

 இயல் –1

உரைநடை உலகம் – திராவிட மொழிகள்


1.     இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை

)    1300க்கும் மேற்பட்டது             

)    1500க்கும் மேற்பட்டது

)     3000க்கும் மேற்பட்டது                

)      6000க்கும் மேற்பட்டது


2.      இந்திய மொழிக் குடும்பங்களின் எண்ணிக்கை

அ)     மூன்று        

ஆ)    நான்கு       

இ)     எட்டு          

ஈ)      பத்து


3.     ‘இந்தியநாடு, மொழிகளின் காட்சிச் சாலை’ என்று கூறியவர்?

அ)    கால்டுவெல்                            

ஆ)   ச. அகத்தியலிங்கம்              

இ)    குமரிலபட்டர்                          

ஈ)     ஹீராஸ் பாதிரியார்


4.     ‘திராவிடம்’ என்ற சொல்லை முதன் முதலில் குறிப்பிட்டவர்.

அ)     கால்டுவெல்                            

ஆ)    ச. அகத்தியலிங்கம்                 

இ)    குமரிலபட்டர்                        

ஈ)      ஹீராஸ் பாதிரியார்


5.     ‘தமிழ்’ என்ற சொல்லிலிருந்துதான் ‘திராவிடா’ என்னும் சொல் பிறந்தது என்பதை விளக்கிக் கூறியவர்.

அ)     கால்டுவெல்                            

ஆ)    ச. அகத்தியலிங்கம்                 

இ)    குமரிலபட்டர்                          

ஈ)      ஹீராஸ் பாதிரியார்


6.     ஐரோப்பிய மொழிகளோடு தொடர்புடையது வடமொழி என முதன் முதலில் குறிப்பிட்டவர்.

அ)     கால்டுவெல்                            

ஆ)    பிரான்சிஸ் எல்லிஸ்               

இ)     வில்லியம் ஜோன்ஸ்            

ஈ)      ஹீராஸ் பாதிரியார்


7.     தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளை ஒப்புமைப்படுத்தி ஆய்ந்து, இவை தனியொரு மொழிக்குடும்பத்தைச் சார்ந்தவை என்ற கருத்தை முன் வைத்தவர்.


அ)     கால்டுவெல்                            

ஆ)    பிரான்சிஸ் எல்லிஸ்            

இ)          வில்லியம் ஜோன்ஸ்              

ஈ)      ஹீராஸ் பாதிரியார்


8.      தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளை ஒரே இனமாகக் கருதி ‘தென்னிந்திய மொழிகள்’ எனப் பெயரிட்டவர்.

அ)     கால்டுவெல்                            

ஆ)    பிரான்சிஸ் எல்லிஸ்            

இ)     வில்லியம் ஜோன்ஸ்              

ஈ)      ஹீராஸ் பாதிரியார்


9.     கால்டுவெல், ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்னும் நூலை எழுதிய ஆண்டு.

அ)     1568          

ஆ)    1658          

இ)     1856                   

ஈ)      1878


10.   ‘திராவிட மொழிக்குடும்பம்’ எத்தனை வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

அ)     மூன்று       

ஆ)    நான்கு        

இ)     எட்டு          

ஈ)      பத்து


11.   திராவிட மொழிகளின் எண்ணிக்கை மொத்தம் எத்தனை?

அ)     9                 

ஆ)    12               

இ)     24               

ஈ)      28


12.   சொற்களின் இன்றியமையாப் பகுதி, ........ சொல் எனப்படும்.

அ)     பெயர்         

ஆ)    வினை        

இ)     வேர்           

ஈ)      உரி


13.   தமிழ், வடமொழியின் மகளன்று, அது தனிக் குடும்பத்திற்கு உரியமொழி, சமஸ்கிருதக் கலப்பின்றி தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி என்று கூறியவர்.

அ)     கால்டுவெல்                         

ஆ)    குமரிலபட்டர்

இ)     வில்லியம் ஜோன்ஸ்              

ஈ)      ஹீராஸ் பாதிரியார்


14.   திராவிட மொழிகளில் பொருள்களின் தன்மையை ஒட்டி ....... பாகுபாடு அமைந்துள்ளது.

அ)     திணை        

ஆ)    பால்           

)     எண்           

ஈ)      இடம்


15.   தென்திராவிட மொழிகளுள், ‘பால்காட்டும் விகுதிகள்’ இல்லாத மொழி.

அ)     கன்னடம்                                

ஆ)    மலையாளம்

இ)     குடகு

ஈ)      இருளா


16.   திராவிட மொழிகளுள் பிறமொழித் தாக்கம் மிகவும் குறைந்ததாகக் காணப்படும் மொழி.

அ)     தமிழ்                   

ஆ)    தெலுங்கு    

இ)     கன்னடம்   

ஈ)      துளு


17.   பொருத்துக.

அ)     தமிழ்                    1.      லீலா திலகம்

ஆ)    கன்னடம்             2.      தொல்காப்பியம்

இ)     தெலுங்கு             3.      கவிராஜ மார்க்கம்

ஈ)      மலையாளம்        4.      ஆந்திர பாஷா பூஷணம்


அ)     2, 3, 4, 1  

ஆ)    2, 4, 1, 3    

இ)     2, 3, 1, 4    

ஈ)      3, 1, 4, 2


18.   பொருந்தாததைத் தேர்ந்தெடு

அ)     மூன்று - தமிழ்                         

ஆ)    மூணு – மலையாளம்

இ)     மூடு –தெலுங்கு                      

ஈ)      மூரு – துளு


19.   தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளோடு மால்தோ, தோடா, கோண்டி முதலான மொழிகள் பற்றிய ஆய்வை மேற்கொண்டவர்.

அ)     கமில் சுவலபில்                      

ஆ)    கால்டுவெல்

இ)     ஹோக்கன்                                     

ஈ)      ஆந்திரனோவ்


20.   ‘தமிழியன்’ என்று தென்னக மொழிகளைப் பெயரிட்டு அழைத்தவர்.

அ)     கால்டுவெல்                            

ஆ)    மாக்ஸ்முல்லர்

இ)     ஸ்டென்கனோ                       

ஈ)      ஹோக்கன்

கருத்துரையிடுக

0 கருத்துகள்