Ad Code

Ticker

6/recent/ticker-posts

6 std FA(b) Social Test Qustion and Answer |புவி மாதிரி

                          FA(b)Test

 புவி மாதிரி                                 std-6

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. புவியின் வடிவம்

  1. சதுரம்
  2. செவ்வகம்
  3. ஜியாய்டு
  4. வட்டம்


2. வடதுருவம் என்பது

  1. 90° வ அட்சக்கோடு
  2. 90° தெ அட்சக்கோடு
  3. 90° மே தீர்க்கக்கோடு
  4. 90° கி தீர்க்கக்கோடு


3. 0° முதல் 180° கிழக்கு தீர்க்கக்கோடு வரை காணப்படும் புவிப் பகுதி இவ்வாறு அழைக்கப்படுகிறது.

  1. தெற்கு அரைக்கோளம்
  2. மேற்கு அரைக்கோளம்
  3. வடக்கு அரைக்கோளம்
  4. கிழக்கு அரைக்கோளம்


4. 23½° வ அட்சக்கோடு இவ்வாறு அழைக்கப்படுகிறது.

  1. மகரரேகை
  2. கடகரேகை
  3. ஆர்க்டிக் வட்டம்
  4. அண்டார்டிக் வட்டம்


5. 180° தீர்க்கக்கோடு என்பது 

  1. நிலநடுக்கோடு
  2. பன்னாட்டு தேதிக்கோடு
  3. முதன்மை தீர்க்கக்கோடு
  4. வடதுருவம்


6. கிரீன்விச் முதன்மை தீர்க்கக்கோட்டிற்கு நேர் உச்சியில் சூரியன் இருக்கும்போது அவ்விடத்தின் நேரம்.

  1. நள்ளிரவு 12 மணி
  2. நண்பகல் 12 மணி
  3. பிற்பகல் 1 மணி
  4. முற்பகல் 11 மணி


7. ஒரு நாளுக்கு எத்தனை நிமிடங்கள்?

  1. 1240 நிமிடங்கள்
  2. 1340 நிமிடங்கள்
  3. 1440 நிமிடங்கள்
  4. 1140 நிமிடங்கள்


8. கீழ்க்காணும் தீர்க்கக்கோடுகளில் இந்திய திட்ட நேர தீர்க்கக்கோடாக உள்ளது எது?

  1. 82 ½°கிழக்கு
  2. 82 ½° மேற்கு
  3. 81 ½° கிழக்கு
  4. 81 ½° மேற்கு


9. அட்சக்கோடுகளின் மொத்த எண்ணிக்கை

  1. 171
  2. 161
  3. 181
  4. 191


10. தீர்க்கக் கோடுகளின்மொத்த எண்ணிக்கை 

  1. 370
  2. 380
  3. 360
  4. 390


விடை

 

1.விடை : ஜியாய்டு

2.விடை : 90° வ அட்சக்கோடு

3.விடை : கிழக்கு அரைக்கோளம்

4.விடை : கடகரேகை

5.விடை : பன்னாட்டு தேதிக்கோடு

6.விடை : நண்பகல் 12 மணி

7.விடை : 1440 நிமிடங்கள்

8.விடை : 82 ½°கிழக்கு

9.விடை : 181

10. விடை : 360

 

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்