Ad Code

Ticker

6/recent/ticker-posts

கடந்த TNPSC தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்கள்

 




☺️ இரட்டைக் காப்பியங்கள் – சிலப்பதிகாரம்,  மணிமேகலை 


☺️ தமிழ்த்தென்றல், தமிழ் முனிவர், தமிழ்ப்பெரியார், தொழிலாளர் தந்தை – திரு.வி,க. 


☺️ தமிழ்த் தாத்தா – உ.வே.சாமிநாத ஐயர் 


☺️ வைணவம் தந்த செல்வி, சூடிக்கொடுத்த சுடர்கொடி – ஆண்டாள் 


☺️ நவீன கம்பர் – மீனாட்சி சுந்தரம் பிள்ளை 


☺️ ரசிகமணி – டி.கே.சி 


☺️ தத்துவ போதகர் – இராபார்ட் – டி – நொபிலி 


☺️ தமிழ்நாட்டின் ஜென் ஆஸ்டின் – அநுத்தமா 


☺️ தமிழ்நாட்டின் ஜேம்ஸ் உறாட்லி – சுஜாதா 


☺️ தென்னாட்டு தாகூர் – அ.கி.வேங்கடரமணி 


☺️ மொழி ஞாயிறு – தேவநேயப் பாவாணர் 


☺️ இசைக்குயில் – எம்.எஸ்.சுப்புலட்சுமி 


☺️ வேதரத்தினம் பிள்ளை – சர்தார் 


☺️ கரந்தைக் கவிஞர் – வேங்கடாஜலம் பிள்ளை 


☺️ தசாவதானி – செய்குத் தம்பியார 


☺️ செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் – வ.உ.சி 


☺️ மே தினம் கண்டவர் – சிங்கார வேலனார் 


☺️ பகுத்தறிவு பகலவன், சுயசரிதைச் சுடர் பெரியார் – ஈ.வே.ராமசாமி 


☺️ தென்நாட்டு பெர்னாட்ஷா, தென்நாட்டுக் காந்தி, பேரறிஞர் – அறிஞர் அண்ணா 


☺️ தமிழ்நாட்டின் மாப்பஸான் – புதுமைப்பித்தன் 


☺️ தமிழ்நாட்டின் வோர்ட்ஸ்வோர்த், தமிழ்நாட்டுத் தாகூர் – வாணிதாசன் 


☺️ உவமைக் கவிஞர் – சுரதா 


☺️ கவிக்கோ – அப்துல் ரகுமான் 


☺️ உரையாசிரியர் – இளம் பூரணார் 


☺️ கவிமணி – தேசிய விநாயகம்பிள்ளை 


☺️ குழந்தைக் கவிஞர் – அழ.வள்ளிப்பா 


☺️ தொண்டர் சீர் பரவுவார் – சேக்கிழார் 


☺️ குறிஞ்சி மோமான் – கபிலர் 


☺️ கவிச்சக்கரவர்த்தி – கம்பன் 


☺️ ஆளுடையரசு, மருள் நீக்கியார், அப்பர் – திருநாவுக்கரசு 


☺️ ஆளுடையப்பிள்ளை, திராவிட சிசு – ஞான சம்பந்தர் 


☺️ முத்தமிழ் காவலர் – கி.ஆ.பெ.விஸ்வநாதம் 


☺️ திருக்குறளார் – வி.முனிசாமி 


☺️ இராமலிங்கனார் – ஆட்சித் தமிழ் காவலர் 


☺️ 20 ஆம் நூற்றாண்டின் ஒளவையார் – பண்டித அசலாம்பிகை.

கருத்துரையிடுக

0 கருத்துகள்