பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் முதல் திருப்புதல் தேர்வில் பாடத்தின் உள் பகுதியில் இருந்து அதிக வினாக்கள் கேட்கப்பட்டு உள்ளன. அதே போல் இரண்டாவது திருப்புதல் தேர்விலும் பாடத்தின் உள் பகுதியில் இருந்து அதிக வினாக்கள் கேட்கப்படும். எனவே மாணவர்கள் எளிதில் அவ்வினாக்களை கண்டறிந்து விடை எழுதுவதற்காக பாடத்தின் உள்பகுதியில் எதிர்பார்க்கப்படும் முக்கியமான வினாக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதை ஆசிரியப் பெருமக்கள் மாணவர்களுக்கு வழங்கி பயிற்சி அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
0 கருத்துகள்