*Important questions for revision 2*
1. மியூனிச் உடன்படிக்கை பற்றி குறிப்பு வரைக
2. பேரழிவு படுகொலை என்றால் என்ன?
3. ஃபால் ப்ளூ என்றால் என்ன
4. கடன் குத்தகை திட்டம் பற்றி குறிப்பு வரைக
5. மனித உரிமைப் பிரகடனம் பற்றி விவரி
6. அணிசேரா இயக்க தலைவர்கள் யாவர்
7. மண் சீரழிவு பற்றி குறிப்பு வரைக
8. இந்திய மண்வகைகள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி எழுதுக
9. மண்வளப் பாதுகாப்பு மண்வள மேலாண்மை பற்றி குறிப்பு வரைக
10. இந்தியாவில் உள்ள இடப்பெயர்வு வேளாண்மையின் பல்வேறு பெயர்களை எழுதுக
11. இந்திய வேளாண்மையை நிர்ணயிக்கும் காரணிகள்
12. பிரதான் மந்திரி கிருஷி சிஞ்சாயி யோஜனா பற்றி குறிப்பு வரைக
13. தீபகற்ப இந்தியாவில் ஏரிப்பாசனம் சிறந்து விளங்க காரணிகள் யாவை
14. நீர்ப்பாசன ஆதாரங்கள் யாவை
15. இந்தியாவின் முக்கிய வேளாண் புரட்சிகள் யாவை
16. இந்திய விவசாயிகள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் யாவை
17. இந்திய வேளாண்மையின் வகைகள் பற்றி விவரி
18. தமிழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை பற்றி விவரி
19. ஆளுநர் மற்றும் முதலமைச்சர் விளக்கம் தருக
20. தொன்மையான உலகமயமாக்கல் பற்றி
21. குந்தர் ஃபிராங்க் கூற்று யாது?
22. ஆவணங்களின் பாதுகாப்பு பெட்டகம் பற்றி குறிப்பு வரைக
23. இந்தியாவின் புதிய பொருளாதாரக் கொள்கை பற்றி விவரி
24. டங்கல் வரைவு திட்டம் என்றால் என்ன
25. உலகமயமாக்கலின் நேர்மறை தாக்கம் பற்றி விவரி
0 கருத்துகள்