Ad Code

Ticker

6/recent/ticker-posts

PG TRB|HISTORY|Notes

 1. இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் தலைவர் யார்?

A) டாக்டர். ராஜேந்திரபிரசாத்
B) டாக்டர். B.R. அம்பேத்கார்
C) டாக்டர். சச்சிதானந்த சின்ஹா
D) சர்.டீ.N. ராவ்
Answer: A) டாக்டர். ராஜேந்திரபிரசாத்

2. தேசிய கீதம் எப்போது அரசியலமைப்பு குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
A) ஜீலை 22, 1947
B) ஜீன் 22, 1948
C) ஜனவரி 24, 1950
D) ஜனவரி 24, 1952
Answer: C) ஜனவரி 24, 1950

3. முகவுரை எந்தச் சட்டத்திருத்தத்தின்படி திருத்தப்பட்டது?
A) 41வது சட்டத்திருத்தம்
B) 42வது சட்டத்திருத்தம்
C) 44வது சட்டத்திருத்தம்
D) 52வது சட்டத்திருத்தம்
Answer: B) 42வது சட்டத்திருத்தம்

4. இந்தியாவில் மொழிவாரியாக பிரிக்கப்பட்ட முதல் மாநிலம் எது?
A) மத்திய பிரதேசம்
B) உத்தரகாண்ட்
C) உத்திரப் பிரதேசம்
D) ஆந்திரப் பிரதேசம்
Answer: D) ஆந்திரப் பிரதேசம்

5. சம ஊதிய சட்டம் (ஆண்-பெண்) எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
A) 1971
B) 1972
C) 1976
D) 1979
Answer: C) 1976
6. சிந்து சமவெளி மக்கள் அறிந்திடாத உலோகம் எது?
A) இரும்பு
B) செம்பு
C) தங்கம்
D) வெள்ளி
Answer: A) இரும்பு

7. அடிமையின் அடிமை என அழைக்கப்பட்டவர் யார்?
A) பால்பன்
B) இரசியா
C) அமீர்குஸ்ரு
D) இல்துத்மிஷ்
Answer: D) இல்துத்மிஷ்

8. தலைக்கோட்டைப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது?
A) 1560
B) 1562
C) 1565
D) 1571
Answer: C) 1565

9. இரண்டாவது புத்த சமய மாநாடு நடைபெற்ற இடம் எது?
A) ராஜகிருதம்
B) வைசாலி
C) காஷ்மீர்
D) பாலிபுத்திரம்
Answer: B) வைசாலி

10. டச்சுக்காரர்கள் இந்தியாவிற்கு வருகை புரிந்த ஆண்டு எது?
A) 1600
B) 1602
C) 1606
D) 1608
Answer: B) 1602
11. மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் எந்த கிழமை நடைபெறும்?
A) திங்கள்
B) புதன்
C) வியாழன்
D) வெள்ளி
Answer: A) திங்கள்

12. ஊர்மன்ற கூட்டங்கள் ஆண்டுக்கு எத்தனை முறை நடைபெறும்?
A) 2 முறை
B) 4 முறை
C) 5 முறை
D) 8 முறை
Answer: B) 4 முறை

13. ஐ.நா. தினம் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?
A) ஜுன் 24
B) ஜனவரி 24
C) அக்டோபர் 24
D) மே 24
Answer: C) அக்டோபர் 24

14. ஈரான்-ஈராக் போர் எந்த ஆண்டு முடிவுக்கு வந்தது?
A) 1980
B) 1982
C) 1985
D) 1988
Answer: D) 1988

15. பல இனங்களின் அருங்காட்சியகமாக தோற்றமளிக்கும் நாடு எது?
A) அமெரிக்கா
B) இந்தியா
C) சீனா
D) ரஷ்யா
Answer: B) இந்தியா
16. சந்திரனின் மறுபக்கத்தை படம் எடுத்த விண்கலத்தின் பெயர் என்ன?
A) லூனா – 13
B) லூனா-23
C) லூனா-3
D) லூனா-30
Answer: C) லூனா-3

17. உலகின் நீண்ட முதல் கடற்கரை எது?
A) மியாமி
B) மெரினா
C) மிசிசிபி
D) அமேசான்
Answer: A) மியாமி

18. ஒரு தீர்க்க கோட்டிலிருந்து மற்றொரு தீர்க்க கோட்டிற்கு செல்ல ஆகும் நேர அளவு எவ்வளவு?
A) 2 நிமிடம்
B) 4 நிமிடம்
C) 5 நிமிடம்
D) 8 நிமிடம்
Answer: B) 4 நிமிடம்

19. பூமிக்கருவின் வெப்பநிலை எவ்வளவு?
A) 20000℃
B) 30000℃
C) 50000℃
D) 80000℃
Answer: C) 50000℃

20. சம இரவு-பகல் நேரத்தை கொண்டுள்ள நாள் எது?
A) மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 23
B) ஜனவரி 24 மற்றும் ஜீன் 21
C) ஜீலை 22 மற்றும் டிசம்பர் 23
D) ஜீன் 21 மற்றும் டிசம்பர் 22
Answer: A) மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 23
21. நவீன பொருளாதாரத்தின் தந்தை யார்?
A) J.M.ஹீன்ஸ்
B) ஆடம்ஸ்மித்
C) பேராசிரியர் வாக்கர்
D) அமர்த்தியா சென்
Answer: A) J.M.ஹீன்ஸ்

22. சேவைத்துறை எந்த நாட்டில் அதிகம் உள்ளது?
A) சீனா
B) ரஷ்யா
C) பிரான்ஸ்
D) அமெரிக்கா
Answer: D) அமெரிக்கா

23. இந்திய பணத்தின் குறியீட்டை உருவாக்கியவர் யார்?
A) உதயகுமார்
B) ராஜ்குமார்
C) சதீஸ்குமார்
D) சஞ்சய்குமார்
Answer: A) உதயகுமார்

24. திட்டக்குழு எப்போது அமைக்கப்பட்டது?
A) 1948
B) 1950
C) 1951
D) 1952
Answer: B) 1950

25. தமிழ்நாட்டில் வாட் வரி எப்போது நடைமுறைப் படுத்தப்பட்டது?
A) 2000
B) 2002
C) 2005
D) 2007
Answer: D) 2007

கருத்துரையிடுக

0 கருத்துகள்