01. கிராமிய போரின் முடிவில் ஏற்பட்ட பாரிஸ் மாநாட்டில் கலந்து கொண்டவர்
A) பிஸ்மார்க்
B) கரிபால்டி
C) மாசினி
D) கவுர்
02. ஜெர்மனிய ஐக்கியத்திற்கு முடிவு கட்டிய இறுதி போர் இந்த இடத்தில் நடபெற்றது
A) சடான்
B) சடோவா
C) புல்டாவா
D) அல்ப்ஸ்
03. சமயப்பொறை கட்டளை Edict of Toleration ஆணைகளை வெளியிட்டவர்
A) 2 ஜோசப்
B) மகா பிரெடிக்
C) 14 ம் லூயி
D) பீட்டர்
04. 1829 லண்டன் உடன்படிக்கை மூலம் விடுதலை அடைத நாடு
A) கிரிஸ்
B) பல்கேரியா
C) ருமேனியா
D) அல்பேனியா
05. கிரிமியப்போரில் தோல்வி அடைந்த நாடு
A) பிரான்ஸ்
B) ரஷ்யா
C) துருக்கி
D) ஜெர்மனி
06. ரஷ்ய சிதறலில் உடைந்த நாடுகள்
A) 7
B) 24
C) 14
D) 9
07. பெர்லினை தலைமையிடமாக கொண்ட ஜெர்மனி
A) மேற்கு ஜெர்மனி
B) கிழக்கு ஜெர்மனி
C) வடக்கு ஜெர்மனி
D) ரைன் கூட்டமைப்பு
08. கியூபா ஏவுகனை சிக்கலில் பங்கு கொண்ட ரஷ்ய அதிபர்
A) ஸ்டாலின்
B) ஸ்டாஸ்கி
C) குருஷேவ்
D) கோர்பசேவ்
09. UNO வின் அங்கமான FAO வின் தலைமையிடம் எது
A) ஜெனிவா
B) வியன்னா
C) ரோம்
D) திஹேக்
10. முத்து துறைமுகத்தை ஜப்பான் தாக்கியது
A) டிசம்பர் 7, 940
B ) டிசம்பர் 7, 1941
C) டிசம்பர் 31, 1940
D) ஜனவரி 2, 1940
11. பன்னாட்டு சங்கத்தின் தலைமையிடம்
A) வியன்னா
B) திஹேக்
C) ஜெனிவா
D) நியுயார்க்
12. 1994 உலக மக்கள் தொகை மாநாடு நடைபெற்ற இடம்
A) வியன்னா
B) புதுதில்லை
C) கெய்ரோ
D) டாக்கா
13. எந்த மாநாட்டின்படி 1945 ஜெர்மனி நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டது
A) யாலடா மாநாடு
B) பாட்ஸ்டாம்
C) பிரஸ்டோரிகா
D) சான்பிரான்சிஸ்கோ
14. பஞ்சசீல கொள்கை எந்த இரு நாடுகளுக்கிடையே நடைபெற்றது
A) இந்தியா - இந்தோசீனா
B) இந்தியா - எகிப்து
C) இந்தியா - சீனா
D) இந்தியா-ரஷ்யா
15. 14 அம்ச திட்டத்தை வெளியிட்டவர்
A) நிக்கன்
B) ரூஸ்வெல்ட்
C) வில்சன்
D) சர்ச்சில்
16. மறுமலர்ச்சி தோன்ற காரணம்
A) சமயசீர்திருத்த இயக்கம்
B) புதியநாடுகள் கண்டுபிடிப்பு
C) தொழிற்புரட்சி
D) அச்சுப்பொறி
17. மோனோலிசா ஓவியத்தை வரைந்தவர்
A) ரபேல்
B) லியோனோடோ டாவின்சி
C) மைக்கல் அஞ்சலோ
D) தான்சேன்
18. புதிய நாடுகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் முதலில் ஈடுபட்ட நாடு
A) பிரான்ஸ்
B) போர்ச்சுகல்
C) இங்கிலாந்து
D) டென்மார்க்
19. பாதுகாப்பு விளக்கை கண்டறிந்தவர்
A) ஹமரி டேவி
B) எட்மண்ட் கார்ட்ரைட்
C) ஜான்கே
D) சாமுவேல் கிராம்டன்
20. வாட்டர்லு போரில் நெப்போலியனை தோற்கடித்தவர்
A) நெல்சன்
B) மன்றோ
C) லூசிங்டன்
D) வெலிங்டன்
21. கெஸ்டாபோ என்ற ரகசிய காவல் படையை அமைத்தவர்
A) முசோலினி
B) ஸ்டாலியன்
C) ஹிட்லர்
D) ரூஸ்வெல்ட்
22. பன்னாட்டு சங்கம் எத்தனை வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கியது
A) 27
B) 11
C) 34
D) இவற்றில் எதுவுமில்லை
23. முதல் உலகப்போரில் இந்த உடன்படிக்கையின்படி ரஷ்ய விலகியது
A) பிரெஸ்ட் - லெட்வாக்
B) கெல்லக் - பிரையன்
C) லெட்ரான்
D) பாரீஸ்
24. முதல் உலகப்போர் தொடங்கியது
A) ஜூன் 28, 1914
B) ஜூன் 18, 1914
C) ஜூலை 28, 1914
D) ஜூலை 28, 1915
25. ஜூலை 14, 1789 இவருடைய தலைமையில் பாஸ்டில் சிறை தகர்க்கப்பட்டது
A) ரோபோஸ்பியர்
B) கேமில்
C) டாண்டன்
D) நெப்போலியன்
26. மறுமலர்ச்சி சோகம், சமய சார்பற்ற படைப்புகளை படைத்தவர்
A) ரபேல்
B) மைக்கல் ஆஞ்சலோ
C) லியானடோ டா வென்சி
D) பெட்ராக்
27. தொலை நோக்கு கருவியை கண்டுபிடித்தவர்
A) நியுட்டன்
B) கலிலியோ
C) கெப்லர்
D) தாலுமி
28. ஆசோர், மெடேரியா தீவுகளை கண்டுபிடித்தவர்
A) மெகல்லன்
B) வாஸ்கோடகாமா
C) கொலம்பஸ்
D) Hentry
29. உலகை கடல் வழியாக சுற்றி வந்த முதல் ஆய்வாளர்
A) மெகல்லன்
B) வாஸ்கோடகாமா
C) கொலம்பஸ்
D) மார்க்கோபோலோ
30. கால்பட் இவரது அமைச்சராவார்
A) XIV லூயி
B) XV லூயி
C) XVI லூயி
D) நெப்போலியன்
31. சமயச் சீர்திருத்த இயக்கத்திற்கு சுவிட்சர்லாந்தில் தலைமை தாங்கியவர்
A) ஜான் வைக்கிப்
B) மார்ட்டின் லூதர்
C) கால்வின்
D) யூரிச் சுவிங்லி
32. பிரெஞ்சு புரட்சியின் வேத நூல்
A) சமூக ஒப்பந்தம்
B) எனது போராட்டம்
C) அவந்தி
D) சத்திய சோதனை
33. வேளாண்மைப் புரட்சி தோன்றிய நாடு
A) பிரான்ஸ்
B) இங்கிலாந்து
C) ரஷ்யா
D) அமெரிக்கா
34. சிராஜிவோ படுகொலை நடைபெற்றது
A) ஜீன் 28 1914
B) ஜூலை 28 1914
C) ஜனவரி 18 1914
D) ஜனவரி 17 1914
35. 1813 ல் நெப்போலியன் தோற்கடிக்கப்பட்ட இடம்
A) வாட்டர்லூ
B) பிரமிட்
C) லிப்சிக்
D) டிராஃபல்கர்
36. ரஷ்ய வரலாற்றில் ரத்த ஞாயிறு நடைபெற்றது
A) 1906
B) 1907
C) 1905
D) 1904
37. 1917 ரஷ்ய அக்டோபர் புரட்சிக்கு தலைமையேற்றவர்
A) கெரான்ஸ்கி
B) குரு சேவ்
C) ஸ்டாலின்
D) லெனின்
38. பன்னாட்டு சங்கத்தில் தலைமையிடம் அமைந்துள்ள நாடு
A) பிரான்ஸ்
B) அமெரிக்கா
C) சுவிட்சர்லாந்து
D) இங்கிலாந்து
39. Duce என்று அழைக்கப்படுபவர்
A) இட்லர்
B) முசோலினி
C) ரூஸ்வெல்ட்
D) வில்சன்
40. இரண்டாவது உலகப்போர்க்கு உடனடி காரணம்
A) சரோஜிவா படுகொலை
B) பிரான்சின் மீது ஜெர்மனி படையெடப்பு
C) போலந்து மீது ஜெர்மனி படையெடுப்பு
D) முசோலினியின் அபீசீனிய படையெடுப்பு
0 கருத்துகள்