1. இந்தியாவின் கீழ்க்காண்பவற்றுள் பருத்தி பயரிடப்படும் முக்கியப் பரப்பு எது?
• கங்கைச் சமவெளி
• தக்காண பீடபூமி
• தாமோதர் பள்ளத்தாக்கு
• யமுனா பள்ளத்தாக்கு
2. தக்காண இந்தியாவின் முக்கிய நீர்ப்பாசன முறை
• கிணற்றுப் பாசனம்
• கால்வாய்ப் பாசனம்
• ஏரிப் பாசனம்
• குழாய்க் கிணற்றுப் பாசனம்
3. போங்கை கோவன் எங்கே உள்ளது? அது எதற்கு முக்கியத்துவம் வாய்ந்தது?
• உத்திர பிரதேசம் கரும்பு பயிரிடுவதற்குப் பெயர் பெற்றது.
• மத்தியப் பிரதேசம் கல்கோயிலுக்கு சிறப்பு பெற்றது.
• அஸ்ஸாம் பெட்ரோலிய சுத்திகரிப்பிற்கு பெயர் பெற்றது.
• மேற்கு வங்களாம், வனவிலங்கு சரணாலயம்.
4. தீபகற்ப இந்தியாவின் ஒரு முக்கிய ஆறு அமர்கணடக், அது அமைந்துள்ள மாநிலம்.
• குஜராத்
• மத்திய பிரதேசம்
• மஹாராஷ்டிரா
• ராஜஸ்தான்
5. பின்வருவனவற்றுள் எந்த இணை சரியாகப் பொருந்தியுள்ளது?
• கக்ரபாரா - குஜராத்
• ஹிராகுட் - ஒரிஸா
• மேட்டூர் - தமிழ்நாடு
• துங்கபத்ரா - மஹாராஷ்டிரா
6. பின்வருவனவற்றுள் எந்த இணை சரியாகப் பொருந்தியுள்ளது?
• ஹிராகுட் - அணுமின்சக்தி
• கேத்ரி - மாங்கனீஸ்
• பாலகாட் - இரும்புத்தாது
• அங்கலேஷ்வர் - எண்ணெய்க்கிணறு
7. பான்பூர் மற்றும் குல்டி எதற்கு முக்கியத்துவம் வாய்ந்தது?
• அலுமினியத் தொழிற்சாலை
• இரும்பு எஃகு உருக்கு ஆலை
• நிலக்கரி வெட்டி எடுத்தல்
• தாமிரம் வெட்டி எடுத்தல்
8. பிலாய் எஃகு ஆலை எந்த நாட்டு உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டது?
• யுனைடெட் கிங்டம்
• மேற்கு ஜெர்மனி
• USA
• அமெரிக்க ஐக்கிய நாடுகள்
9. கீழ்க்கண்ட மாநிலங்களுள் கரும்பு உற்பத்தியில் முன்னிலை வகிப்பது எது?
• பஞ்சாப்
• உத்திரப் பிரதேசம்
• தமிழ்நாடு
• மஹாராஷ்டிரா
10. கீழ்க்கண்டவற்றுள் எந்த தொழிற்சாலைகள் இந்தியா சுதந்திரம் அடைந்த பின் மட்டுமே விரிவடைந்தன?
• சிமெண்ட், சர்க்கரை தொழிற்சாலைகள்
• பருத்தி மற்றும் சணல் ஆலைகள்
• கனரக இறந்திரங்கள், இரசாயனத் தொழிற்சாலைகள்
• இவற்றுள் எதுவமில்லை.
11. முதல் முறையாக மக்கள் கணக்கெடுப்பு எடுக்கப்பட்ட ஆண்டு.கி.பி.1881
A. கி.பி.1881
B. கி.பி.1891
C. கி.பி.1901
D. கி.பி.1911
12. ஸ்ரீஹரிகோட்டா எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
A. தமிழ்நாடு
B. கேரளா
C. கர்நாடகம்
D. ஆந்திரப்பிரதேசம்
13. இராமேஸ்வரம் தீவு இந்தியாவின் முக்கிய நிலப்பகுதியிலிருந்து -----கால்வாயால் பிரிக்கப்பட்டுள்ளது.
A. பாக்
B. பாமன்
C. ஜிப்ரால்டர்
D. மன்னார்
14. தென்னிந்தியாவில் உள்ள மிக உயர்ந்த மலைச்சிகரம்
A. எவரெஸ்ட்
B. ஆனை முடி
C. காட்வின் ஆஸ்டின்
D. நந்தாதேவி
15. ------ ஆசிய இத்தாலி என்று அழைக்கப்படுகிறது
A. பர்மா
B. இந்தியா
C. இலங்கை
D. பாகிஸ்தான்
16. எலெக்ட்ரானிக் நகரம் என்று எந்நகரம் அழைக்கப்படுகிறது?
A. மும்பாய்
B. பெங்களுர்
C. வாரணாசி
D. கல்கத்தா
17. சகாயத்ரி மலைகள் குறிப்பது
A. சிவாலிக
B. கிழக்குத் தொடர்ச்சி மலை
C. மேற்குத் தொடர்ச்சி மலை
D. சாத்பூரா குன்றுகள்
18. ஆரவல்லி மலைத் தொடர்கள் கீழ்க்கண்ட மலை வகைக்கு ஓர் உதாரணம்
A. மடிப்பு மலை
B. பிண்ட மலை
C. எஞ்சிய மலை
D. எரிமலை
19. கொங்கண கடற்கரையின் பரவல்
A. கோவா முதல் கொச்சி வரை
B. கோவா முதல் மும்பை வரை
C. கோவா முதல் டாமன் வரை
D. கோவா முதல் டையூ வரை
20. இந்தியாவின் ரூர் என அழைக்கப்படும் நதிப்பள்ளத்தாக்கு
A. தாமோதர்
B. ஹீக்ளி
C. சுவர்ணரேகா
D. கோதாவரி
21. பின்வருனவற்றுள் சரியாகப் பொருந்தாத இணையைக் கண்டுபிடி:
• ஊலார் - ஜம்மு காஷ்மீர்
• சாம்பார் - தமிழ்நாடு
• சில்கா - ஒரிஸா
• வெம்ப நாடு - கேரளா
22. பின்வருவனவற்றுள் சரியாகப் பொருந்தாத இணையைக் கண்டுபிடி: மாநிலம் முக்கிய உற்பத்தி
• அஸ்ஸாம் - இரப்பர்
• ஆந்திரப் பிரதேசம் - புகையிலை
• குஜராத் - நிலக்கடலை
• கேரளா - தேங்காய்
23. வங்காளத்தின் துயரம்” என்று அழைக்கப்படும் நதி
• யமுனா
• தாமோதர்
• நர்மதை
• தப்தி
24. டிசம்பரில் எந்த நகரம் அதிக அளவில் சூரிய சக்தியைப் பெறும்?
• கல்கத்தா
• டெல்லி
• அமிர்தசரஸ்
• சென்னை
25. இரண்டு பெரிய துறைமுகங்கள் அமைந்துள்ள இந்திய மாநிலம்
• ஒரிஸா
• மஹாராஷ்டிரா
• தமிழ்நாடு
• குஜராத்
26. தொகுதியில் பொருந்தாத இடம் எது?
• கக்காரபுரா
• காவனூர்
• கொடைக்கானல்
• ஹைதராபாத்
27. இந்தியாவில் காடுகளின் நிலப்பரப்பு
• 33%
• 22%
• 18%
• 10%
28. மதுரா சுத்திகரிப்பு ஆலையிலிருந்து வெளியேறும் எந்த வாயு தாஜ்மகாலை மாசுபடுத்துகிறது?
• கார்பன்டை ஆக்ஸைடு
• சல்பர்டை ஆக்ஸைடு
• நைட்ரஸ் ஆக்ஸைடு
• நைட்ரஜன் ஆக்ஸைடு
29. ஜிம்பாப்வேயின் தலைநகரம்
• ஸ்டாக்ஹோம்
• ஹராரே
• ஜியார்ஜ் டவுன்
• பெங்களுர்
30. தென் மத்திய இரயில்வேயின் தலைமையிடம்
• கட்டாக்
• செகந்திராபாத்
• சென்னை
• இந்தியா
0 கருத்துகள்