Ad Code

Ticker

6/recent/ticker-posts

ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு |EMIS-ல் விண்ணப்பித்தல் | Frint எடுக்கும் வழிமுறை

 பள்ளிக் கல்வி / தொடக்கக் கல்வித் துறைக்கான பொது மாறுதல் கலந்தாய்விற்கான விண்ணப்பங்களை  Browser மூலமாக EMIS வலைதளத்திற்குச் சென்றே விண்ணப்பிக்க வேண்டும். EMIS APP-னைப் பயன்படுத்தக் கூடாது.

முதலில் ஆசிரியரின் EMIS ID & கடவுச் சொல்லைக் கொடுத்து விண்ணப்பிக்க வேண்டும். இவ்வழியே பதிவேற்றப்படும் விண்ணப்பம் இறுதியாக SUBMIT கொடுப்பதோடே முடிந்துவிடும்.


தலைமையாசிரியர் பள்ளியின் EMIS ID (UDISE CODE) & கடவுச் சொல்லைக் கொடுத்து EMIS வலைதளத்திற்குச் சென்று தரவுகளைச் சரிபார்த்து Approval கொடுத்த பின்னரே Print எடுக்க இயலும்.


 Print எடுக்கப்பட்ட விண்ணப்பங்களை பள்ளிக் கல்வி / தொடக்கக் கல்வித் துறை சார்ந்த உடனடி உயர் அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.


விண்ணப்பத்தில் ஏதேனும் பிழை இருப்பின் தலைமையாசிரியர் அதனை Reject செய்யலாம். அதன்பின் சம்பந்தப்பட்ட ஆசிரியர் பிழையின்றி மீண்டும் Online-ல் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.














கருத்துரையிடுக

0 கருத்துகள்