1) EMIS இணையதளத்தில் தலைமையாசிரியர் தங்கள் பள்ளிக்கான School profile, Teacher Profile, Students Profile முமுதலானவற்றை ஒரு பதிவும் விடுபடாமல் முறையான திட்டமிடலோடு வகுப்பாளர்களுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்கி உடனடியாக முடித்து விட வேண்டும்.
2) Notes of lesson, Composition, Class work, home work,hand writing,slip test நோட்டுகள் அனைத்தும் தேதி மற்றும் சார்ந்த ஆசிரியரின் கையொப்பத்துடன் பராமரிக்கப்பட வேண்டும்.
3)தலைமை ஆசிரியருக்கான பாட குறிப்பேடு மற்றும் வகுப்பு உற்றுநோக்கல் பதிவேடுகள் Work done ரிஜிஸ்டர் முறையாக பராமரிக்கப்பட வேண்டும்.
4)பள்ளி ஆய்வு நாளன்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் EMIS Attendance பதிவும் அலுவலக வருகைப் பதிவேட்டில் பதிவும் சரியாக பொருந்துதல் முக்கியம்.
5)ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனுக்காண வகுப்பு பார்வையானது EMIS மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு குறிப்பிட்ட ஆசிரியரின் கற்பிக்கும் திறன் ஆய்வு செய்யப்படுகிறது. கற்பித்தலில் ஆசிரியரின் பாடம் சார்ந்த lesson plan, motivation , கற்பித்தல் உபகரணங்கள்,ICT பயன்பாடு, Diksha app,QR code பயன்பாடு, நுண்மாண் நுழைபுலம், உளவியல் அணுகுமுறை முதலானவை உற்று நோக்கப்பட்டு EMIS இணையத்திலும் பதிவிடப்படுகிறது.
6)OSC survey, Finance status,இல்லம் தேடி கல்வி ,PTA,இடிக்கப்படவேண்டிய கட்டிடம், கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகம், கழிப்பறைகள், குடிநீர் வசதி, ஆதார் நம்பர், Vaccination details,SMC resolution, உள்பட அனைத்து Emis பதிவுகலும் பள்ளிகளில் பராமரிக்கப்படும் பதிவேடுகளுடன் ஒப்புநோக்கப்படுகிறது.
7 )இதுவரை நடத்தப்பட்ட Quiz சார்ந்த பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டும் மற்றும் Hi-tech lab ,Atal Lab இவற்றுக்கான பதிவேடுகளும் செயல்பாடுகளும் கவனத்தில் கொள்ளப்படுகின்றன.
8) ஆய்வு தேதியின் போது அரசால் கடைபிடிக்கும் நெறிமுறைகள் (SOP) செயலாக்கம் உற்று நோக்கப்படுகிறது.
0 கருத்துகள்