IFHRMS ல் 20 க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு அரியர் ஊதியம் பில் தயாரிப்பதற்கு Dues and Deductions Bulk Process Entry கொடுப்பதே எளிமையான ஒன்றாகும். ஒவ்வொருவருக்கும் Dues and Deduction கொடுத்து கொண்டிருப்பது மிகக் கடினமான ஒன்றாகும். ஆகவே 20 க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு அரியர் ஊதியம் பில் தயாரிப்பதற்கு Dues and Deductions Bulk Process Entry எப்படி செய்வது என்று பார்ப்போம்.
- Payroll Service
- Dues and Deductions Bulk Process
- Create Batch
- Click Create Button
- Automatically download a Excel file
- Open the Excel file
- தற்போது தோன்றும் எக்சல் ஃபைலில் தங்களுக்கு என்னென்ன எலிமென்ட்களை சேர்க்க வேண்டுமோ அத்தனை எலிமென்ட்களையும் தனித்தனியாக உருவாக்க வேண்டும்.
- உதாரணமாக ஒரு அரியர் ஊதியம் தயாரிக்க வேண்டும் எனில் Retro Duty Pay, Retro Dearnes Allowances, Retro House Rent Allowances, Retro Medical Allowances, Retro CPS Regular ஆகிய எலிமென்ட்களை சேர்க்க வேண்டும்.
- நாம் உருவாக்கும் பேட்ச் நேம் தனித்துவமாக இருக்க வேண்டும்.
- உதாரணமாக SPECIAL TAHSILDAR, MAYILADUTHURAI என்பது நமது அலுவலகம் ஆக இருப்பின் STMPAY061121, STMDA061121, STMHRA061121, STMMA061121, STMCPS061121 ஆக நமது அலுவலகத்தின் பெயரையும் எலிமென்ட் பெயரையும், இன்றைய தேதியையும் இணைத்து ஒரு புதிய பேட்ச் தனித்துவமாக உருவாக்கலாம். இதே போல் தங்கள் அலுவகத்திற்கும் அலவலகத்தின் பெயர், எலிமென்ட் பெயர், பில் தயாரிக்கும் தேதி ஆகியவற்றை உள்ளிட்டு ஒரு தனித்துவமான பெயரை உருவாக்கிக்கொள்ளுங்கள்.
- தற்போது தோன்றியுள்ள எக்சல் ஃபைலில் Batch Name என்ற இடத்தில் நாம் தயாரித்து வைத்துள்ள முதல் Batch Name ஐ உள்ளிடுங்கள்.
- Action If Entry Exist என்ற இடத்தில் Create new entry என்று கொடுங்கள். Purge After Transfer என்ற இடத்தில் No என்று கொடுங்கள். Rejuct Rollback If Results Exist என்ற இடத்தில் No என்று கொடுங்கள்.
- மற்ற அனைத்தையும் விட்டு விடுங்கள்.
- தற்போது ஆரக்கிள் பட்டனை க்ளிக் செய்து அப்லோட் பட்டனை அழுத்துங்கள்.
இதே போல் ஒவ்வொரு Batch Name ஐ உருவாக்குங்கள். அனைத்து பேட்ச் நேமை உருவாக்கிய பிறகு கீழ்க்கண்டவாறு செயல்படுங்கள்.
- Payroll Service
- Dues and Deductions Bulk Process
- Batch Name என்ற இடத்தில் நாம் உருவாக்கிய முதல் பேட்ச் நேமை உள்ளிட்டு Go பட்டனை அழுத்துங்கள்.
- தற்போது அந்த பேட்ச் நேம் கீழே தோன்றும். அதை செலக்ட் செய்யுங்கள். அதன் மேலே உள்ள Select Batch Process என்ற இடத்தில் Create Line என்பதை தேர்வு செய்யுங்கள். தற்போது Process என்ற பட்டனை அழுத்துங்கள். தற்போது தோன்றும் பக்கத்தில் தாங்கள் பேட்ச் நேம் உருவாக்கிய எலிமென்ட் ஐ தேர்ந்தெடுத்து Go பட்டனை அழுத்துங்கள்.
- உதாரணமாக STMP061121 என்ற பேட்ச் நேமிற்கு Retro Duty Pay தான் எலிமென்ட் நேம் ஆகும்.
- Click Create Button
- Automatically download a Excel file
- Open the Excel file
- தற்போது தோன்றும் எக்சல் ஃபைலில் Batch Sequence என்ற இடத்தில் 1 என கொடுத்துக்கொள்ளுங்கள். இது ஒரு நாமே உருவாக்கிக்கொள்ளும் வரிசை முறை ஆகும்.
- உதாரணமாக Retro Duty Pay என்ற பேட்ச் நேமில் பேட்ச் செக்யூன்ஸ் 1 எனவும் Retro Dearness Allowances என்ற பேட்ச் நேமில் பேட்ச் செக்யூன்ஸ் 2 எனவும் Retro House Rent Allowances என்ற பேட்ச் நேமில் பேட்ச் செக்யூன்ஸ் 3 எனவும் Retro Medical Allowances என்ற பேட்ச் நேமில் பேட்ச் செக்யூன்ஸ் 4 எனவும் Retro CPS Regular என்ற பேட்ச் நேமில் பேட்ச் செக்யூன்ஸ் 5 எனவும் கொடுத்துக்கொள்ளுங்கள்.
- Assignment Number என்ற இடத்தில் Employee number ஐ கொடுங்கள். Pay Value என்ற இடத்தில் உரிய டியூட்டி பே அரியர் தொகையை உள்ளிடுங்கள். Effective Start Date என்ற இடத்தில் எஃபெக்டிவ் டேட் ஐ உள்ளிடுங்கள். மற்ற அனைத்தையும் விட்டு விடுங்கள்.
- தற்போது ஆரக்கிள் பட்டனை க்ளிக் செய்து அப்லோட் பட்டனை அழுத்துங்கள். தற்போது கீழ்க்கண்டவாறு செயல்படுங்கள்.
- Payroll Service
- Dues and Deductions Bulk Process
- Batch Name என்ற இடத்தில் நாம் உருவாக்கிய முதல் பேட்ச் நேமை உள்ளிட்டு Go பட்டனை அழுத்துங்கள்.
- தற்போது அந்த பேட்ச் நேம் கீழே தோன்றும். அதை செலக்ட் செய்யுங்கள். அதன் மேலே உள்ள Select Batch Process என்ற இடத்தில் Validate Batch என்பதை தேர்வு செய்யுங்கள். தற்போது Process என்ற பட்டனை அழுத்துங்கள்.
- தற்போது கீழே உள்ள Monitor Request Status என்ற பட்டனை க்ளிக் செய்து வேலிடேட் பேட்ச் Completed ஆகிவிட்டதா என பாருங்கள். பென்டிங் அல்லது ரன்னிங் என இருந்தால் கீழே உள்ள Referesh Processing Status என்ற பட்டனை அழுத்தி Completed என வர வையுங்கள்.
தற்போது கீழ்க்கண்டவாறு செயல்படுங்கள்.
- Payroll Service
- Dues and Deductions Bulk Process
- Batch Name என்ற இடத்தில் நாம் உருவாக்கிய முதல் பேட்ச் நேமை உள்ளிட்டு Go பட்டனை அழுத்துங்கள்.
- தற்போது அந்த பேட்ச் நேம் கீழே தோன்றும். அதை செலக்ட் செய்யுங்கள். அதன் மேலே உள்ள Select Batch Process என்ற இடத்தில் Transfer Batch என்பதை தேர்வு செய்யுங்கள். தற்போது Process என்ற பட்டனை அழுத்துங்கள்.
- தற்போது கீழே உள்ள Monitor Request Status என்ற பட்டனை க்ளிக் செய்து வேலிடேட் பேட்ச் Completed ஆகிவிட்டதா என பாருங்கள். பென்டிங் அல்லது ரன்னிங் என இருந்தால் கீழே உள்ள Referesh Processing Status என்ற பட்டனை அழுத்தி Completed என வர வையுங்கள்.
தற்போது கீழ்க்கண்டவாறு செயல்படுங்கள்.
- Login Iniator
- Finance
- Payroll
- Process
- Select the Pay bill group
- Search
- Tick the arrear Employee
- Click Process Supplementary Run
- Select Salary Arrear
- Go
- Generate Bill
- Supplementary Salary
- Select - Expensive Type - Salary Arrear
- Search
- Tick the Employee
- Click Generate Bill
- Bills
- Select Expensive Type - Salary Arrear
- Go
- Click details
- Select Approval Group
- Forward
- Logout
- Login Approver
- Finance h
- Bills
- Select Expensive Type - Salary Arrear
- Go
- Click details
- Click Continue Action
- Approve
- Bills
- Select Expensive Type - Salary Arrear
- Go
- Click details
- Click Add attachment
- Add Proceeding
- Forward to Treasury
0 கருத்துகள்