நடுவண்அரசு
நாள் :
வகுப்பு: பத்தாம் வகுப்பு
பாடம் : சமூக அறிவியல்
பாடத் தலைப்பு : நடுவண் அரசு
கருப்பொருள்
நடுவண் அரசின் நிர்வாகம்
உட்பொருள்
நிர்வாகம், சட்டமன்றம், நீதித்துறை
முக்கிய கருத்துக்கள்
* நிர்வாகம்
இந்திய குடியரசுத் தலைவர்
துணை குடியரசுத் தலைவர்
பிரதம அமைச்சர்
அமைச்சரவை குழு
* சட்டமன்றம்
நாடாளுமன்றம்
மக்களவை
மாநிலங்களவை
* நீதித்துறை
இந்திய உச்ச நீதிமன்றம்
இந்தியத் தலைமை நீதிபதி
மற்ற நீதிபதிகள்
முன்னறிவு
இந்திய குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், பிரதம அமைச்சர், இந்திய நாடாளுமன்றம், இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் பற்றி மாணவர்களுடன் உரையாடல் மூலம் அவர்களது முன்னறிவு அறிதல்.
ஆசிரியர் செயல்பாடு
Contour map
வரைபடத்தின் மூலமாக கீழ்நிலை வகுப்புகளில் கற்ற தொடர்புடைய பாடங்களை நினைவு கூர்தல்.
Concept map
வலுவூட்டல் / செரிவூட்டல்
மாணவர்கள் பாடத்தின் உட்பொருளைப் புரிந்து கொண்டதை சோதித்தல் புரிதல் குறைவாக உள்ள மாணவர்களுக்கு மீண்டும் எளிதாக விளக்குதல் அறிந்துகொண்ட பாடப்பகுதியில் மேலும் புதிய செய்திகளை தொடர்புபடுத்தி ஆசிரியர் செரிவூட்டல்.
கற்றல் மாதிரிகள்
*பிரதம அமைச்சர் புகைப்படங்கள்
*குடியரசு தலைவர் புகைப்படங்கள்
* துணைகுடியரசுத் தலைவர் புகைப்படங்கள்
* நாடாளுமன்ற புகைப்படங்கள்
* கல்வி தொலைக்காட்சியில் நடுவண் அரசு தலைப்பில் ஒளிபரப்பு செய்யப்பட்ட வீடியோக்கள்.
மதிப்பீடு
1) லோக் சபா தேர்தலில் போட்டியிட தேவையான குறைந்தபட்ச வயது_________
2) இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலன்________
3)_______அலுவல் வழியில் மாநிலங்களவையின் தலைவர் ஆவார்
4) இந்தியாவின் தற்போதைய குடியரசு தலைவர் பெயர்_________
5) இந்தியாவின் தற்போதைய பிரதமர் பெயர்_______
கற்றல் மாதிரிகள்
1) நடுவண் அரசு slide show
2) நடுவண் அரசு kalvi Tv video and Extra video - click here
3) நடுவண் அரசு தலைவர்கள் புகைப்படங்கள் - click here
0 கருத்துகள்