இந்நூல் கிழக்கிந்திய கம்பெனி தொடக்கம் முதல் இந்திய இணைப்பு வரை நடைபெற்ற நிகழ்வுகள் விளக்கிறது.இந்திய சுதந்திர போராட்டம் வரலாறு ஒரு தேசத்தின் வரலாறு மட்டுமல்ல இந்திய மக்களின் வரலாறு கூட. பிளாசிப் போரில் வென்ற ராபர்ட் கிளைவ் சொன்ன வார்த்தை, நாங்கள் கிளாசிக்கு செல்வதை இருபுறமும் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆளுக்கு ஒரு கல்லை எடுத்து எங்கள் மேல் வீசியோ கம்யெடுத்து எங்களை தாக்கி இருந்தால் அவர்கள் எங்களை ஓட ஓட விரட்டி இருக்க முடியும் இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்கள் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளது.
நூலின் பெயர் - இந்திய சுதந்திரப் போராட்டம்
ஆசிரியர் பெயர்- இலந்தை சு.இராமசாமி
இந்திய சுதந்திரப் போராட்டம் நூல் -click here
0 கருத்துகள்