Ad Code

Ticker

6/recent/ticker-posts

10 std social Lesson plan|இந்திய அரசியலமைப்பு lesson plan

       இந்திய அரசியலமைப்பு

நாள்                    :

வகுப்பு                : பத்தாம் வகுப்பு

பாடம்                   : சமூக அறிவியல்

பாடத்தலைப்பு : இந்திய அரசியலமைப்பு

கருப்பொருள்

அரசியலமைப்பின் அவசியம்

உட்பொருள்     
இந்திய அரசியலமைப்பு                                சிறப்புகூறுகள்

                                 

முக்கிய கருத்துக்கள்

  • இந்திய அரசியலமைப்பு உருவாக்கம்
  • முகவுரை
  • குடியுரிமை
  • அடிப்படை உரிமை
  • அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகள்
  • அடிப்படைக் கடமைகள்
  • மத்திய-மாநில உறவுகள்
  • அலுவலக மொழிகள்
  • அவசரகால ஏற்பாடுகள்
  • அரசியலமைப்புச் சட்டத்திருத்தம்
  • அரசியலமைப்பு சீர்திருத்த குழுக்கள்

முன்னறிவு

இந்திய அரசியலமைப்பு உருவான விதம்,அடிப்படைஉரிமை,அரசுநெறிமுறைகோட்பாடுகள்,அடிப்படை கடமைகள் பற்றி மாணவர்களுடன் உரையாடுவதன் மூலம் அவர்களது முன்னறிவு அறிதல்

ஆசிரியர் செயல்பாடு

1)Contour map



2)Concept map



வலுவூட்டல்

மாணவர்கள் பாடத்தின் உட்பொருளைப் புரிந்து கொண்டதை சோதித்தல் புரிதல் குறைவாக உள்ள மாணவர்களுக்கு மீண்டும் எளிதாக விளக்குதல். அறிந்து கொண்ட பாடப்பகுதியில் மேலும் புதிய செய்திகளை தொடர்புபடுத்தி ஆசிரியர் செறிவூட்டல்.

கற்றல் மாதிரிகள்

  1. இந்தியஅரசியலமைப்பு சம்மந்தப்பட்டYouTube வீடியோக்கள்
  2. கல்விதொலைக்காட்சி வீடியோக்கள்
  3. டாக்டர்.B.R அம்பேத்கர், டாக்டர். சச்சிதானந்தசின்கா, டாக்டர்.இராஜேந்திரபிரசாத் புகைப்படங்கள்.

மதிப்பீடு

  1. எந்த பிரிவின் கீழ் நிதிநிலை அவசரநிலையை அறிவிக்க முடியும்____________
  2. இந்தியஅரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் மற்றும் ஆண்டு_______
  3. நமது அடிப்படை கடமைகள்_______ இடமிருந்து பெற்றோம்
  4. இந்திய அரசியலமைப்பின் முகவுரை எத்தனை முறை திருத்தப்பட்டது_______
  5. ________பேராணைகள் சட்டப்பிரிவு 32இல் குறிப்பிடப்படுகின்றன

செயல்பாட்டு

இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் உறுப்பினர்கள் மற்றும் அவர்களது சமூக பின்புலத்தைப் பற்றிய தகவல்களைச் சேகரி.

கற்றல் மாதிரிகள்

1)கல்விதொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட இந்திய அரசியலமைப்பு பாடத்தின் வீடியோ- click here

2)இந்தியஅரசியலமைப்பு சம்மந்தப்பட்டYouTube வீடியோக்கள்- click here

3) இந்திய அரசியலமைப்பு பாடத்தின் TLM Slide show- click here

4) இந்திய அரசியலமைப்பு பாடத்தின் book back questions online Test - click here

கருத்துரையிடுக

0 கருத்துகள்