Ad Code

Ticker

6/recent/ticker-posts

India map quiz in 10 std

 புவியியல் இந்திய வரைபடம் பொறுத்தவரை முறையே கீழ்க்கண்ட தலைப்பாக வரும். மலைகள், சிகரங்கள், சமவெளிகள், பீடபூமிகள், கடற்கரைகள்,  காடுகள், தீவுகள், விளைச்சல், மண்வகைகள், பருவக்காற்று, மழை வீசும் பகுதிகள், அதிக மழை - குறைவான மழை, வளைகுடாக்கள்,  ஏரிகள் போன்ற தலைப்பில் ஒன்று வரலாம். பிற இடங்கள் என பார்க்கும்போது  ரான் ஆஃப் கட்ச், பாக் ஜலசந்தி, கங்கை நதி  முகத்துவாரம்,  கத்தியவார் தீபகற்பம், துறைமுகங்களான கண்ட்லா - மர்ம கோவா- மங்களூர், கொச்சி - விசாகப்பட்டினம்- பாரதீப்  போன்ற இடங்களைக் குறிக்கவும், நிழலிட்டுக் காண்பிக்கவும் பழகிக்கொள்ள வேண்டும்.


அதேபோல சாலைப் போக்குவரத்து வழிகள் - ரயில் வழி - விமான வழிகள் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இங்கு அதனை  குறிக்கும்போது முதல் இடம், இடை இடம், முடிவு இடம், மூன்றையும் குறிக்க வேண்டும். அதில் தவறு ஏற்பட்டால் மதிப்பெண்  கிடைக்காமல் போகலாம்.இந்திய வரைபடத்தில் அதிக மதிப்பெண் பெறும் வகையில் கீழே quiz உருவாக்கப்பட்டுள்ளது.

Click here - India map quiz in 10 std

கருத்துரையிடுக

0 கருத்துகள்