பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் இந்திய வரைபடத்தில் கீழ்கண்ட இடங்கலை மாணவர்கள் பயிற்சி பெறும் வகையில் வினாடிவினா கீழே கொடுக்கப்பட்டுள்ளது

1) பாலைவன தாவரம்

2)சுந்தரவனகாடு

3) அதிக மழை பெறும் பகுதி

4) சணல் விலையும் பகுதி

5) கோதுமை விளையும் பகுதி

6) கங்கை சமவெளி

7) மேற்கு கடற்கரை சமவெளி

8) எவரெஸ்ட்

9)பக்ராநங்கல் அணை

10)மலைகாடு

Click here-Geography India map online quiz in Tamil medium