Ad Code

Ticker

6/recent/ticker-posts

ரிப்பன் பக்கோடா செய்வது எப்படி



 தேவையான பொருட்கள்

அரிசி மாவு- ஒரு டம்ளர்

கடலை மாவு- 2 டம்ளர்

உப்பு- மூன்று ஸ்பூன்

மிளகாய் பொடி- 3 ஸ்பூன்

பெருங்காயம்- சிறிதளவு

டால்டா -50 கிராம்

எண்ணெய் -அரை லிட்டர்

செய்முறை

1)உப்பு பெருங்காயம் இவற்றை சிறிது தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும்.

2)அரிசி மாவு, கடலை மாவு, கரைத்த தண்ணீர், மிளகாய்பொடி, டால்டா இவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

3)வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தேன் குழல் கட்டையில் ரிப்பன் பகோடா வில்லையை போட்டு மாவை நிரப்பி பிழியவும்.

4) சற்று வெந்தபின் திருப்பிவிட்டு ஓசை அடங்கியதும் எடுக்கவும்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்